Month: August 2022

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

புதுடெல்லி: அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை பிஃபா நீக்கியுள்ளது. இதுதொடர்பாக தனது இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ள பிஃபா, “இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழுவின் அதிகாரங்களை…

ஆகஸ்ட் 27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 98-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 60.47 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.47 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.47 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சித்தூர் தென்கரை மஹாராஜேஸ்வரர் திருக்கோவில்

சித்தூர் தென்கரை மஹாராஜேஸ்வரர் திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டம்., வள்ளியூர் அருகே அமைந்துள்ளது. இந்தச் சித்தூர் திருக்கோவிலின் வரலாறு, சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாற்று உடன் தொடர்புடையதாக இருக்கிறது.…

ஜெயலலிதா மர்ம மரணம்: நாளை முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறார் ஆணைய தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுசாமி ஆணையம், விசாரணை அறிக்கையை நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல்…

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு: அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி  பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்…

இந்தியாவிற்கே இன்று வழிகாட்டுகிறது திராவிட மாடல் அரசு! ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை…

ஈரோடு: இந்தியாவிற்கே இன்று வழிகாட்டுகிறது திராவிட மாடல் அரசு என ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும்நிறைவுபெற்ற திட்டங்களின் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

டெல்லியில் 8 உள்பட நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்! யுஜிசி அறிவிப்பு…

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும், நாடு முழுவதும் மொத்தம் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன என பல்கலைக்கழக மானிய…

ஆகஸ்டு 29ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை; ஆகஸ்டு 29ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உளளது. ஆகஸ்டு 29ந்தேதி மாலை தமிழக…

ரூ.21 கோடி கடன்: நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வரும் நடிகர் விஷால் மீதான வழக்கில், அவரது சொத்து விவரங்களை…