Month: June 2022

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது! மத்தியஅரசு

டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ என தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய…

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமை ரூ. 39,035 கோடிக்கு ஏலம் போனது… சோனி டி.வி. மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் கைப்பற்றியதாக தகவல்..

ஐ.பி.எல். 2023-27 தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சோனி டி.வி. நிறுவனமும் டிஜிட்டல் ஒளிபரப்பை கைப்பற்ற டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் வியாகாம் 18 நிறுவனத்துக்கு இடையே கடும் போட்டி…

3மணி நேரம் விசாரணைக்கு பிறகு மதிய உணவு இடைவேளைக்காக வெளியே வந்தார் ராகுல்காந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை விவகாரத்தில் அமலாக்கத்துறையினரின் 3மணி நேர விசாரணைக்கு பிறகு, மத்திய உணவு இடைவேளைக்காக ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். பிற்பகல்…

திண்டிவனத்தில் போலி வாக்காளர் அட்டை தயாரிப்பு: அச்சகத்துக்கு ‘சீல்’ வைப்பு!

விழுப்புரம்: திண்டிவனத்தில் போலி வாக்காளர் அட்டை தயாரித்த அச்சகத்திற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். நாடு முழுவதும் போலியான அடையாள அட்டைகளை தயாரித்து…

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை: கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்ட முயற்சித்து வரும் வேளையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு…

போதை பொருள் விவகாரம்: நடிகர் சக்தி கபூர் மகன் சித்தாந்த் கபூர் கைது

பெங்களூரு: போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் பெங்களுருவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் போதை மருந்து…

சனாதனம் பேசும் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்! வைகோ வலியுறுத்தல்

சென்னை: சனாதனம் குறித்து பேசும், ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநரை அப்பொறுப்பிலிருந்து குடியரசுத் தலைவர் விடுவிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, ம.தி.மு.க…

சென்னை டிடிகே. சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால்…

புல்டோசர் ராஜ்ஜியம்…!

புல்டோசர் ராஜ்ஜியம்… உடையுங்கள் உடையுங்கள் புல்டோசர் கொண்டு உடையுங்கள் உங்களால் முடிந்தவரை !!! உடைக்க முடிந்தது எங்கள் கட்டடங்களை மட்டும் தான் ஓஹ் புல்டோசர் ராஜ்ஜியமே !!…

சென்னை அமலாக்கத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம்…

சென்னை: ராகுல்காந்தி டெல்லி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுத்த அமலாக்கத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில்…