Month: May 2022

ஜூன் முதல் வாரத்தில் செவிலியர்கள் பணியிட மாற்றம் – சுகாதாரத்துறையில் 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: ஜூன் முதல் வாரத்தில் செவிலியர்கள் பணியிட மாற்றம் நடத்தப்படும் என்றும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 4,308 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளிகள் சாட்சிகளாகவே உள்ளனர்! சமூக ஆர்வலர் மேதா பட்கர்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளிகள் சாட்சிகளாகவே உள்ளனர் , அவர்கள்மீது ஒரு எப்ஐஆர் கூட இல்லை என சமூக ஆர்வலர் மேதா பட்கர் தனது ஆதங்கத்தை…

நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம் – முழு விவரம்

சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், அவரது பயண திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையில் நாளை ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த…

காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவு: மூத்த தலைவர் கபில்சிபல் சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டி…

டெல்லி: சோனியாகாந்தி தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து, மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கபில்சிபல் விலகி உள்ளார். இதையடுத்து, அவர் முலாயம்சிங்கின் சமாஜ்வாதி…

பிரதமர் நாளை சென்னை வருகை – மோடி அரசைக் கண்டித்து விசிக உள்பட 4கட்சிகள் நாளை ஆர்பாட்டம்!

சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை வருகை தருகிறார். தமிழ்நாட்டில் ரெயில்வே, நெடுஞ்சாலை துறை உள்பட பல்வேறு பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்கிடையில், மக்களின் அடிப்படைத் தேவைகளை…

3-வது முறை: குற்றாலம் பேரூராட்சி தலைவர்பதவிக்கான மறைமுக தேர்தலில் அதிமுக கவுன்சிலர் வெற்றி…

தென்காசி: சர்ச்சைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, குற்றாலம் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் 3-வது முறையாக நடைபெற்றது. இதில், குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுக கவுன்சிலர் தேர்வு…

வரும் கல்வியாண்டுக்கான 10, 11, 12வது வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு தேதிகள் அறிவிப்பு! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டுக்கான 10, 11, 12வது வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் பள்ளிகள் திறப்பு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டு உள்ளார். சென்னை…

அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்! சசிகலா

சென்னை; ‘அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை’ அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் உடன்பிறவா தோழி…

தேசிய பங்கு சந்தை  முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ்..!

சென்னை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் சி.இ.ஓ. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ் வழங்கி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் தலைவராக சித்ரா…

சென்னை கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள்…