Month: April 2022

தமிழ்நாட்டில் இன்று (10-4-2022) புதிதாக 30 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 20,053 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று…

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி-யுடன் திடீர் சந்திப்பு… உக்ரைன் தலைநகரில் ஆய்வு…

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டுக்கு இங்கிலாந்தின் ஆதரவை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று திடீரென உக்ரைன் தலைநகர் கிவ் சென்றார். இங்கிலாந்தில்…

“சிலிண்டர் விலை உயர்வு குறித்து யாரும் கவலைப்படவில்லை” : நீட்டா டிசோசா எழுப்பிய கேள்விக்கு ஸ்ம்ரிதி இரானி அசத்தல் பதில்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் மகிளா காங்கிரஸ் கட்சி தலைவர் நீட்டா டிசோசா கேள்வி…

நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புதுடெல்லி: ராமநவமியையொட்டி நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராமநவமியையொட்டி அயோத்தியில் உள்ள ராம் லாலா கோயிலில் ஏராளமான பக்தர்கள்…

நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது- எம்.பி கனிமொழி

தூத்துக்குடி: நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது என்று எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும்…

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என…

பொருளாதார நெருக்கடி – இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்த…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்

கொழும்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவுவது குறித்து தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.…

இணையத்தில் தமிழ் மொழியை மேம்படுத்த மென்பொருள் – தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவு

சென்னை: இணையத்தில் தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதை மேலும் மேம்படுத்த பல்வேறு மென்பொருள் கருவிகளை உருவாக்க தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவெடுத்துள்ளது. தமிழ்…