Month: April 2022

பண்ருட்டி அருகே தொழிற்பேட்டை -ஜவ்வரிசிக்கு வணிக அடையாள குறியீடு! சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பரசன் தகவல்…

சென்னை: பண்ருட்டி அருகே தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜவ்வரிசிக்கு வணிக குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பரசன் கூறினார்.…

தமிழகஅரசு வழங்கிய புதிய மின் இணைப்புகளுக்கு மீட்டர்! விவசாயிகளிடையே சலசலப்பு

சென்னை: தமிழ்நாட்டின் மின்இணைப்பு கோரி காத்திருந்த சுமார் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின்இணைப்பு வழங்கி இருப்பதாக தமிழகஅரசு சமீபத்தல் கூறியது. இதையடுத்து அந்த விவசாயிகளுடன் முதல்வர்…

ரூ.2.10 லட்சம் மானியத்தில் ஒரு லட்சம் தனி வீடுகள்! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.2.10 லட்சம் மானியத்தில் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில்…

8வது வழக்கிலும் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின்!

சென்னை: பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில்ஹரி பள்ளி ஆசிரியர் சிவசங்கர் பாபாவின் 8வது வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. மாணவிகளுக்கு…

சிதம்பரம் கோவில் கனகசபை தரிசனம் விவகாரம்! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: சிதம்பரம் கோவிலில் கனகசபை தரிசனத்துக்கு அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிதம்பரம்…

சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் : ராகுல் காந்தி

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள மசூதி வளாகத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய கட்டுமான பகுதியை டெல்லி நிர்வாகம் இடித்துவருகிறது. ஹனுமத் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இந்த மசூதி வழியாக…

தென்மாவட்ட ரெயில் சேவையில் சில மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் அருகே தண்டவாளப் பணிகள் நடைபெறுவதால், சில மாற்றங்கள் செய்யப்பட்டு…

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின் பெயரை மாற்றியது தமிழகஅரசு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின்’ பெயரை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான…

காவல்துறையில் 90% ஊழல்வாதிகள் என்ற தனிநீதிபதியின் கருத்து திருத்தம்! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: காவல்துறையில் 90% ஊழல்வாதிகள் என தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, வழக்கை விசாரித்த…

மொழி பிரச்சினையில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: மொழி பிரச்சினையில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என அமைச்சர் தங்கம்தென்னரசு குற்றம் சாட்டி உள்ளார். மத்தியஅமைச்சர் அமித்ஷா மாநிலங்கள் தொடர்பு மொழியாக ஆங்கிலத்துக்கு பதிலாக…