Month: April 2022

தற்காலிக பணியாளர்களை நியமித்து தொழிலாளர்களை சுரண்டும் போக்கை கைவிடுங்கள்! ஆட்சியாளர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை…

சென்னை: தற்காலிக பணியாளர்களை நியமித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டாதீர்கள் என ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை அறிவுரை கூறியுள்ளது. நிரந்தர பணியிடங்களில் குறைந்த சம்பளத்தில்…

தமிழகத்தில் கச்சா எண்ணெய் எரிவாயு எடுக்க தமிழகஅரசிடம் அனுமதி கோரியுள்ளது ஸ்டெர்லைட் நிறுவனம்!

சென்னை: தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கச்சாஎண்ணை, எரிவாயு எடுக்க ஸ்டெர்லைட் ஆலை நிறுவனமான வேதாந்தா நிறுவனம் தமிழகஅரசிடம் அனுமதி கோரி யுள்ளது. தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகள், புதுக்கோட்டை,…

வடபழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி உள்பட 10 முக்கிய கோயில்களில் பக்தர்களுக்க இலவச பிரசாதம்! சேகர்பாபு தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழகத்தில் உள்ள 10 முக்கிய திருக்கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன்படி சென்னை, வடபழனி…

சென்னை உயர் நீதிமன்ற புதிய கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் தலைமைநீதிபதி என்.வி.ரமணா…

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகப் பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நாமக்கல், விழுப்புரம் சங்கராபுரம் நீதிமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. முதல்வர்…

எவர்கிரீன் (84) எஸ்.ஜானகி…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… நமக்குத் தெரிந்த வரையில் எஸ்.ஜானகி மிகப்பெரிய பாடகி என்றாலும் அவருடைய வாழ்க்கையில் வெற்றியும் அங்கீகாரமும் அவருக்கு தாமதமாகத்தான்…

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55ஆக உயர்வு! ராதாகிருஷ்ணன் தகவல்..

சென்னை: சென்னை ஐஐடியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்கடந்த…

கோவிஷீல்டு உற்பத்தி நிறுத்தம்! சீரம் நிறுவனம் அறிவிப்பு!!

புனே: கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து விற்பனையாகாத கொரோனா தடுப்பூசிகள் அதிக…

மே 6 முதல் உலகெங்கும் வெளியாகிறது ‘டேக் டைவர்ஷன் ‘திரைப்படம்!

மே 6 முதல் உலகெங்கும் வெளியாகிறது ‘டேக் டைவர்ஷன் ‘திரைப்படம்! இப்படத்தை இயக்கி இருக்கும் சிவானி செந்தில் ஏற்கெனவே’கார்கில்’ என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார் .அந்தப்…

‘உர்ஜா பிரவாஹா’ என்ற புதிய கப்பல் இந்திய கடற்படையில் சேர்ப்பு…

கொச்சி: ‘உர்ஜா பிரவாஹா’ என்ற கப்பல் இந்திய கடலோர காவல்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கா நிகழ்ச்சி கொச்சி கடற்படை தளத்தில் நடைபெற்றது. இந்திய கடலோர காவல்படையில் 20,000…

23/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,527 பேருக்கு கொரோனா 33 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,527- பேருக்கு கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதுடன் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த…