Month: April 2022

25/04/2022: தமிழ்நாட்டில் இன்று 55 பேருக்கு கொரோனா பாதிப்பு – சென்னை ஐஐடியில் பாதிப்பு 78ஆக உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 55 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில் பாதிப்பு…

இலங்கை அவலம்! பாடிய டி.ராஜேந்தர்!

இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக ‘நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க’ எனும் நெஞ்சை…

கல்வி மாஃபியாக்களை தோலுறித்த ‘செல்ஃபி’ :  ஓடிடியில் வெளியானது 

மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘செல்ஃபி’. பொறியியல் மாணவரான ஜி.வி.பிரகாஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவரகளை கல்லூரியில் சேர்க்கும் ஏஜெண்டாக, ஆள் பிடிக்கும்…

தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு உடற்கல்வி கட்டாயம்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

டெல்லி: தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு உடற்கல்வி பாடம்கட்டாயம் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்தது. பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி பாடம்…

விருதுநகரில் மேலும் ஒரு பாலியல் சம்பவம்: திமுக பிரமுகர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

விருதுநகர்: விருதுநகரில் மேலும் ஒரு பாலியல் சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்ததாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது குற்றம் சாட்டி, அவர்மீது நடவடிக்கை…

வனத்துறை குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்த புதிய அறிவிப்புகள்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை குறித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கு! கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை

டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மோடி தலைமையிலான பாஜக…

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் நாளை தொடங்குகிறது…

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்ன 2வது பருவ பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வு ஜூன் 14 வரை…

ஆளுநருக்கு எதிரான சட்டப்பேரவை மசோதா குறித்து விவரிக்கும் கார்ட்டூன் – ஆடியோ

துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து ஒவியர் பாரியின் கார்டூன் விவரித்துள்ளது.

சிந்தன் ஷிவிர் 3 நாள் மாநாட்டுக்கு ப.சிதம்பரம் உள்பட 4 தலைவர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைப்பு! சோனியாகாந்தி

டெல்லி: உதய்பூரில் நடைபெற உள்ள 3 நாள் சிந்தன் ஷிவிர் மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 4 குழுக்களை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் தலைமையில்…