Month: April 2022

நடப்பாண்டு இதுவரை டாஸ்மாக் வருமானம் ரூ.36 ஆயிரம் கோடி! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு, தொடங்கிய கடந்த 3 மாதத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ.36 ஆயிரம் கோடி என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு வருமானத்தை அள்ளிக்கொடுக்கும்…

6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசி செலுத்த டிசிஜிஐ அனுமதி!

டெல்லி: கொரோனா நான்காவது அலை பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துக்…

பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை! எலன்மஸ்க்

டெல்லி: டிவிட்டருக்கு இனி இருண்ட காலம், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ஊழியர்களிடம் டிவிட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேசிய நிலையில், டிவிட்டர் நிறுவனத்தை…

ரூ.8.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவரி பதிவுத்துறை கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ரூ.8.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 சார்பதிவாளர் அலுவலகம் உள்பட வணிகவரி பதிவுத்துறை கட்டடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.…

2022ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் 30ந்தேதி நிகழ்கிறது…

டெல்லி: இந்த ஆண்டில் (2022) முதல் சூரிய கிரகணம் வரும் 30-ந்தேதி நிகழ்கிறது. பகுதி சூரிய கிரகணமான இதை இந்தியாவில் பார்க்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்து…

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று…

டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்! உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை மற்றும் 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி சட்டப்பேரவையில் இன்று…

பிறமொழி படங்கள் வெற்றி பெறுவதை எண்ணி தமிழ் பட கலைஞர்கள் கவலைகொள்ள தேவையில்லை : மணிரத்னம்

பிறமொழி படங்கள் வெற்றி பெறுவதை எண்ணி தமிழ் பட கலைஞர்கள் கவலைகொள்ள தேவையில்லை என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். பாகுபலி, 83, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப் ஆகிய மற்ற…

விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் – முதல்வர் பதில்…

சென்னை: சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக தரப்பில் கவனஈர்ப்பு தீர்மானம் இன்று கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து பேசும்போது, சிபிஐ…

சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்து கொடூரமாக கொலை செய்த வழக்கு! இளைஞனுக்கு தூக்கு தண்டனை விதித்தது சேலம் நீதிமன்றம்…

சேலம்: சேலம் மாவட்டத்தில் 13 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்து, கொடூரமாக கொலை செய்த இளைஞனுக்கு சேலம் மாவட்ட போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து…