Month: April 2022

வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்த முயன்ற காவலரை இடித்து தள்ளிய ஆட்டோ டிரைவர் – வீடியோ

சென்னை: கிண்டி அருகே உள்ள நந்தம்பாக்கம் மெயின்ரோட்டில், வேகமாக வந்த ஆட்டோவை குறுக்கே சென்று நிறுத்த முயன்ற காவலரை, வேகமாக வந்த ஆட்டோ இடித்து தள்ளிவிட்டு சென்றது.…

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக்! மத்தியஅரசுக்கு லாரி உரிமையாளர்கள் 21நாள் கெடு….

சேலம்: டீசல் விலையை குறைக்காவிட்டால், தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் நடத்தப்படும் என மத்தியஅரசுக்கு லாரி உரிமை யாளர்கள் 21நாள் கெடு விதித்துள்ளனர். 5மாநில…

தமிழகத்தின் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்க முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைப்பு!

சென்னை: தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா குடும்பத்தினரின் அகரம் அறக்கட்டளையும் இடம்பெற்றுள்ளது. மத்தியஅரசு தேசிய…

இந்தியாவின் 18 உள்பட 22 யூடியூப் சேனல்களை முடக்கியது தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியாவின் 18 யூடியூப் சேனல்கள் உள்பட 22 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கி உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால்…

மின்னணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஏற்ற இடம் சென்னை… எப்.டி.ஐ. ஆய்வில் தகவல்…

மின்னணு துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய சிறந்த இடங்கள் குறித்து எப்.டி.ஐ. பென்ச்மார்க் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் முதல் 20 இடங்களில் துருக்கியின்…

பொருளாதார அடிப்படையில் 83% மக்களுக்கு சொத்து வரி உயர்வினால் பாதிப்பில்லை! அமைச்சர் நேரு விளக்கம்…

சென்னை: மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும், பொருளாதார அடிப்படையில் 83% மக்களுக்கு இதனால் பாதிப்பில்லை என்றும் அமைச்சர் கே.என். நேரு விளக்கம் அளித்துள்ளார்.…

பெட்ரோல் டீசல் விலை தினசரி உயர்த்தப்படுவது தேச விரோத செயல் -நிர்வாகத் திறமையின்மையின் அடையாளம்!! சுப்பிரமணியன்சாமி காட்டம்

டெல்லி: பெட்ரோல் டீசல் விலை தினசரி உயர்த்தப்படுவது தேச விரோத செயல் -நிர்வாகத் திறமையின்மையின் அடையாளம் என மோடி தலைமையிலான பாஜக அரசை, பாஜக எம்.பி.யும் மூத்த…

விஜயின் பீஸ்ட் ரிலீசுக்கு தடை…

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் இந்த மாதம் 13 ம் தேதி உலகமெங்கும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ரிலீசுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும்…

பெரும்பான்மையை இழந்தது மகிந்த ராஜபக்சே அரசு – நேற்று பொறுப்பேற்ற நிதியமைச்சர் அலி சப்ரி பதவி விலகல்

கொழும்பு: இலங்கையில் மகிந்த ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது. மேலும், நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பொறுப்பேற்ற நிதியமைச்சர் அலி சப்ரி இன்று தனது பதவியை…

திண்டிவனம் அருகே ரூ.500 கோடி மதிப்பில் காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே பொலகுப்பதில் ரூ.500கோடி மதிப்பிலான காலணி பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனால், 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று…