Month: March 2022

டெல்லியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா….

சென்னை: டெல்லியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் சென்று சந்தித்தார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அறிவாலயம் ஏப்ரல் 2ந்தேதி திறக்கப்பட…

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து: ஆலோசித்து முடிவு என அமைச்சர் துரைமுருகனும், போராட்டம் என ராமதாசும் கருத்து…

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என…

மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட்! அமைச்சர் அறிவிப்பு..!

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு புகழ்மிக்க உலக செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கான தேதிகள் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை…

18வயதுக்கு கீழானோர் பைக் ரேசில் ஈடுபட்டால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை

சென்னை: 18வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள், இளைஞருகுளு இனு பைக் ரேசில் ஈடுபட்டால், அவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…

சொத்து வரி செலுத்தாக சென்னை ஆல்பர்ட் தியேட்டர் ‘ஜப்தி’! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: சொத்து வரி செலுத்தாக பிரபல தியேட்டரான ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்து, ஜப்தி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு சொத்து…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த…

ஏபிவிபி டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம்! தமிழகஅரசின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்…

சென்னை: பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சுப்பையாவை பணியிடம் நீக்கம் செய்து தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின்…

வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து சரியே! உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் தமிழகஅரசின் சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2021 ஆம்…

பதவிக்காலம் முடிவடையும் 72 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு இன்று வழியனுப்பு விழா!

டில்லி: பதவிக்காலம் முடிவடையும் 72 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு இன்று ராஜ்யசபாவில் வழியனுப்பு விழா, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெறுகிறது. ராஜ்யசபாவில் தற்போது எம்.பி.க்களாக பதவி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றம் அருகே ஆர்ப்பாட்டம்!

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…