இ.ஒ.எஸ்.-04 செயற்கை கோளுடன் பிப்ரவரி 14ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட்! இஸ்ரோ தகவல்
ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் இ.ஒ.எஸ்.-04 செயற்கை கோளுடன் பிப்ரவரி 14ந்தேதி விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ…