Month: February 2022

10மணி நிலவரம்: சென்னை உள்பட 21 மாநகராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை விவரம்…

சென்னை: நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோகம்: காலை 10 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்..

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோகமான வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது. காலை 10 மணி அளவிலான வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து, தேர்தல்…

ராஜீவ்கொலை வழக்கு கைதி பேரறிவாளனின் பரோல் 8வது முறையாக மேலும் ஒருமாதம் நீட்டிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசின் தாராளத்தால், ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் பரோல் 8வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. கொலை…

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்து விட்டதால் பரபரப்பு! இது கடலூர் சம்பவம்….

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்து விட்டதால் வாக்கு எண்ணிக்கை மையத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காலை 9மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்….

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது காலை 8மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி வரையிலான கட்சிகளின் முன்னணி…

வாக்குப்பதிவு ஏன் குறைந்தது? : கமலஹாசன் விளக்கம்

சென்னை நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது குறித்து நடிகர் கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார். நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம்…

உக்ரைன் பிரிவினைவாதிகளை அங்கீகரித்த அதிபர் புடின் அப்பகுதிக்குள் ரஷ்ய படைகளை அனுப்ப உத்தரவிட்டார்

உக்ரைன் நாட்டின் கிழக்கு மாகாணங்களான டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை தனி நாடாக அங்கீகரித்த ரஷ்யா அதிபர் புடின் அந்த பிராந்திய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளை…

இந்தியா – இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு இந்தியாவுடன் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர்…

உக்ரைன் : இன்று ஐநா பாதுகாப்புக் குழு அவசர கூட்டம்

ஜெனிவா இன்று ஐநா பாதுகாப்புக் குழு உக்ரைன் தொடர்பாக அவசர கூட்டம் நடத்த உள்ளது. நீண்ட காலமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் மோதல் போக்கு…

இலங்கை : 21 தமிழக மீனவர்கள் விடுவிப்பு – படகுகள் அரசுடைமை

பருத்தித் துறை, இலங்கை இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டு அவர்கள் படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31…