Month: January 2022

சென்னை பெல்ட்டில் சனிக்கிழமை காலை வரை மிதமான மழை பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..

சென்னை: சென்னை பெல்ட்டில் இன்று இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் டிவிட் பதிவிட்டுள்ளார்.…

மெட்ரோ ரயில் சேவை இனி வழக்கம் போல காலை 5.30 மணி முதல் இயங்கும்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு .!

சென்னை: மெட்ரோ ரயில் சேவை இனி வழக்கம் போல காலை 5.30 மணி முதல் இரவு 11மணி இயங்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு…

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டிய கும்பல் பிடிபட்டது….

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டி வந்த சர்வதேச கும்பலைச் சேர்ந்த நபரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேரி பிரான்சிஸ்கோ என்ற அந்த பெண் சென்னையில்…

தமிழ்நாடு முழுவதும் வெற்றிக்களிப்புடன் பயணிக்கும் குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் – வீடியோ…

சென்னை: இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் தற்போது மாநிலம் முழுவதும் வெள்ளிநடை போட்டு பயணித்து வருகிறது. மாநிலங்களின்…

திருப்பூரில் பிடிக்கப்பட்ட சிறுத்தை வால்பாறை காட்டில் விடப்பட்டது… வீடியோ

கோவை: திருப்பூர் பகுதியில் 6 பேரை தாக்கிய நிலையில், மயக்க ஊசி போடப்பட்டு பிடிக்கப்பட்ட சிறுத்தை வால்பாறை காட்டில் விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பான…

தமிழ்நாட்டில் 200 கோவில்கள் இடிப்பு என பதிவுபோட்ட பாஜக நபர்மீது சைபர் கிரைம் வழக்கு பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து, இதுவரை 200 கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக நபர் மீது சைபர் கிரைம் வழக்கு பதிவு…

கட்சிப் பொறுப்பில் இருந்து திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் நீக்கம் ஏன்? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது பதவி நீக்கத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது.…

மாநகராட்சி பொறியாளருக்கு அடிஉதை: திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்…

சென்னை: மாநகராட்சி பொறியாளரை தாக்கியது தொடர்பாக திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். இது…

அரசு பள்ளி மாணவர்கள் 490 பேர் தேர்வாகும் வாய்ப்பு: எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் மாநிலத்தில் 2வது இடம் பிடித்த குக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவன்…

திருவண்ணாமலை: எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் மாநிலத்தில் 2வது இடம் திருவண்ணாமலை மாவட்ட குக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவன் பிரகாஷ் ராஜ் என்பவர் பிடித்துள்ளார். இவர் மாவட்டத்தில் முதலிடத்தில்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்… அரசியல் கட்சிகள் விறுவிறு ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, அமமுக, விசிக,…