Month: November 2021

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: மீட்பு பணியில் 2500 தினக்கூலிகள் நியமிக்க உத்தரவு..

சென்னை: மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாப்பின்னமாகி வரும் சென்னையில், மீட்பு பணிக்கு தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் 2500 பணியாளர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி முனைந்துள்ளது. கடந்த 2015ம்…

சென்னை அருகே இன்று மாலை 45கி.மீ வேகத்திலான காற்றுடன் கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை: சென்னை அருகே இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறது என்றும் அப்போது மணிக்கு 45 கி.மீ வேகத்தில் தரைக் காற்று வீசும் என…

தனித்தீவானது சென்னை: 11 சுரங்கப் பாதைகள் மூடல்; சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து துண்டிப்பு;பொதுமக்கள் அவதி…

சென்னை: பெய்து வரும் கனமழையால், சென்னை தண்ணீரில் மிதக்கிறது. சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு…

சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க விரைவில் நிரந்தர தீர்வு : கனிமொழி

சென்னை தலைநகர் சென்னையில் மழைநீர் தேங்காமலிருக்க விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என திமுக மகளிரணி செயலர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை…

12 மணி நேரத்துக்கும் மேலாகச் சென்னையில் தொடர் கனமழை : மேலும் 3 மணி நேரம் தொடரும்

சென்னை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவானதை…

ஸ்ரீ சாமுண்டா தேவி மந்திர்

ஸ்ரீ சாமுண்டா தேவி மந்திர் சாமுண்டா நந்திகேஷ்வர் தாம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ சாமுண்டா தேவி மந்திர், இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் உள்ள பாலம்பூர் நகரத்திலிருந்து வெறும்…

படப்பிடிப்பு தளத்தில் விஜய் – சூர்யா சந்திப்பு….!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே…

அதிக ஆவலை தூண்டும் மாதவனின் DECOUPLED வெப்சீரிஸ் ட்ரெய்லர்…!

இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் திரைப்படமாக உருவாகியுள்ள ராக்கெட்ரி அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக வருகிற…

ரியா சக்ரவர்த்தியின் வங்கிக் கணக்குகளை ரிலீஸ் செய்ய போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு….!

சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு போதை மருந்து சப்ளை செய்த குற்றச்சாட்டின்பேரில், முடக்கப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்தியின் வங்கிக் கணக்குகளை ரிலீஸ் செய்ய போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்…

வெளியானது ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர்…!

அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை ஹரிஹரன் இயக்கவுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள குக் வித்…