பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கிய தமிழக முதல்வருக்கு நடிகர் சூர்யா பாராட்டு
சென்னை: பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கிய முதல்வருக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச்…