புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையகரத்துக்கு அதிகாரி நியமனம்…
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையகரத்துக்கு அதிகாரிகளை தமிழகஅரசு நியமனம் செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் காவல்துறை மானிய கோரிக்கை மீதான…