தினசரி குவியும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்!
சென்னை: தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு தினசரி 10ஆயிரத்துக்குள் மேற்பட்ட மனுக்கள் பல்வேறு கோரிக்கைகள், புகாகர்கள் குறித்து வந்துகொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் முக்கிய…