நீட் தேர்வுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! வழக்குகள் தள்ளுபடி…
டெல்லி: நீட் யுஜி -2021 தேர்வை மறுசீரமைக்க அல்லது ஒத்திவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான மனுக்களை தள்ளுபடி…