முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலையம்மாவிற்கு நினைவுச்சின்னம்! மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வரவேற்பு…
சென்னை: தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலையம்மாவிற்கு கடலூரில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்…