Month: September 2021

மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வு : மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசு 8 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் உத்தரவிட்டுள்ளது. ஐ ஏ…

‘அருண்விஜய் 33’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு….!

மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள், அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில்…

விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் ‘ருத்ர தாண்டவம் ‘முதல் பாடல்…!

மோகன்.ஜி இயக்கத்தில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் வில்லனாக…

பொறியியல் சார்நிலைப் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! டி.என்.பி.எஸ்.சி

சென்னை: பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளின் எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டு உள்ளது. செப்டம்பர் 18-ம் தேதிஒருங்கிணைந்த பொறியியல்…

‘பிரியாணி’ பட நடிகை கைது….!

கொச்சியில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வரும் லீனாவை டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய தரகர்…

ஏழாவது முறையாக இணையும் ஸ்டுடியோ கிரீன்-திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்….!

கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஒரு பெரிய பட்ஜெட் பொழுதுபோக்கு திரைப்படத்திற்காக மீண்டுமொருமுறை இணைந்துள்ளன. இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய திரைப்படத்தை…

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு – மணிமண்டபம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன்..

சென்னை: சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி…

பூஜையுடன் தொடங்கியது ஷங்கரின் #RC15……!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான…

நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா காலமானார்….!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் அக்‌ஷய்…

கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம், ஆண்களுக்கு திருமண உதவித் தொகை! சட்டப்பேரவையில்அமைச்சர் சிவசங்கர் அசத்தல் அறிவிப்பு

சென்னை: கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம், ஆண்களுக்கு திருமண உதவித் தொகை உள்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்று பிற்பட்டோர்…