காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க. வில் சேருவதற்கு பணம் கொடுத்ததாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் பரபரப்பு பேச்சு
காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க. வில் சேருவதற்கு பணம் கொடுத்ததாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரசாமி தலைமையிலான ஐக்கிய ஜனதா…