Month: April 2021

இரவு நேர ஊரடங்கு : தமிழக பேருந்து புதிய கால அட்டவணை வெளியீடு

மதுரை இன்று முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டி போக்குவரத்துக் கழகங்கள் பேருந்துகள் புதிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்கு அடங்காமல்…

குஜராத் : அரசு அறிவிப்பதை விட அதிக எண்ணிக்கையில் கொரோனா மரணம்

அகமதாபாத் குஜராத் அரசு அறிவிப்பதை விட அதிகமான எண்ணிக்கையில் கொரோனா மரணம் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா மரணங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து…

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்கள் பேரணி நடத்த ஜே பி நட்டா கட்டுப்பாடு

டில்லி மேற்கு வங்கத்தில் பேரணி நடத்தும் பாஜக தலைவர்கள் 500 பேருக்கு அதிகமில்லாத பேருடன் நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உத்தரவிட்டுள்ளார் மேற்கு…

இந்தியாவில் நேற்று 2,56,828 பேருக்கு  கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,56,828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,56,828 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.26 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,26,87,165 ஆகி இதுவரை 30,42,844 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,135 பேர்…

தெலுங்கானா பத்மாட்சி கோயில்

தெலுங்கானா பத்மாட்சி கோயில் பத்மாட்சி கோயில் என்பது இந்திய மாநிலமான தெலங்கானாவில் வாரங்கல் பகுதியில் அமைந்துள்ள ஒரு அண்மைப்பகுதியான ஹனுமகொண்டாவில் அமைந்துள்ள ஒரு பழைமையான ஒரு கோயிலாகும்.…

ஐபிஎல் புள்ளிப் பட்டியல் – முதல் 5 இடங்களிலுள்ள அணிகள்!

சென்னை: 14வது ஐபிஎல் சீஸன் தொடங்கி, 11 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி, புள்ளிப் பட்டியலில், விராத் கோலியின் பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளது. தான்…

சென்னை அணி வெற்றி – 2 விக்கெட்டுகள் எடுத்து 4 கேட்சுகள் பிடித்த ஜடேஜா!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சென்னை நிர்ணயித்த 189 ரன்கள் என்ற இலக்க‍ை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி,…

2 ஓவர்களில் 3 ரன்கள் & 3 விக்கெட்டுகள் – இது மொயின் அலி சமாச்சாரம்!

மும்பை: ராஜஸ்தானுக்கு எதிராக, சென்னை வீரர் மொயின் அலி, பந்துவீச்சில் கலக்கி வருகிறார். அவர், 2 ஓவர்கள் மட்டுமே வீசி, 3 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். மொயின் அலி,…

5 விக்கெட்டுகள் காலி – நெருக்கடியில் ராஜஸ்தான்!

மும்பை: ‍சென்ன‍ை அணி நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி. 92 ரன்களுக்கே, 5 விக்கெட்டுகளை இழந்து பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. தற்போது,…