Month: April 2021

தடுப்பூசி, ரெம்டெசிவிர், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மோடி அரசின் மோசமான திட்டமிடலே காரணம்! பிரியங்கா குற்றச்சாட்டு

டெல்லி: தடுப்பூசி மருந்துகள், ரெம்டெசிவிர் மருந்து , ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றுக்கு மோடி அரசின் மோசமான திட்டமிடலே காரணம், இது மோடி அரசின் தோல்வி என்று காங்கிரஸ்…

பிரதமர் மோடி தொகுதியின் அவலம்: உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவின்மீது கட்டி எடுத்துச்சென்ற பரிதாபம் – வைரல் வீடியோ…

வாரணாசி: பிரதமர் மோடியின் வாரணாசி பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் ஆட்டோவின் மீது வைத்து கட்டி எடுத்து செல்லும் அவலம் அரங்கேறி…

லாக்டவுன்: தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் இரவு மற்றும் ஞாயிறு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.…

21/04/2021 10 AM: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,95,041 பேர் பாதிப்பு..

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 2023…

தமிழகத்துக்கு வர வேண்டிய 450000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் : அண்டை மாநிலங்களுக்கு மாற்றம்

சென்னை தமிழகத்துக்கு வர வேண்டிய 45 டன் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு அரசைக் கேட்காமலே மத்திய அரசு மாற்றி உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா நோயாளிகள்…

இரவு லாக்டவுன்: கோயம்பேட்டிலிருந்து 20% ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கம்…

சென்னை: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு 20% ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. முன்னதாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்து…

இரவு நேர ஊரடங்கு : சென்னை மின்சார ரயில் சேவைகளும் இரவில் நிறுத்தப்படுகின்றன

சென்னை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை சென்னையில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுகிறது கொரோனா…

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு :  வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்

சென்னை நேற்று இரவு முதல் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலானதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் நான்காம்…

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தினசரி…

நாசர் மனைவி கமீலா மக்கள் நீதி மய்யம் கட்சியை விட்டு நீக்கம்

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நாசர் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரை உலகில் புகழ் பெற்ற வில்லன் மற்றும்…