தமிழகம் வருவது எப்போது? சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…
பெங்களூரு: கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை நார்மலாக இருப்பதாகல், அவரை சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.…