சென்ன‍ை: தமிழ்நாட்டில், எந்தெந்த வயது வாரியாக, எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்ற விபரம் வெளியாகியுள்ளது. இதில், 30-39 வயதுக்கு இடைபட்ட வாக்காளர்கள்தான் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

விபரங்கள்:

* 18-19 வயதுக்கு இடையிலானவர்கள் – 13,83,610 பேர்

* 20-29 வயதுக்கு இடையிலானவர்கள் – 1,24,81,094 பேர்

* 30-39 வயதுக்கு இடையிலானவர்கள் – 1,38,81,486 பேர்

* 40-49 வயதுக்கு இடையிலானவர்கள் – 1,32,60,336 பேர்

* 50-59 வயதுக்கு இடையிலானவர்கள் – 1,03,28,443 பேர்

* 60-69 வயதுக்கு இடையிலானவர்கள் – 67,21,432 பேர்

* 70-79 வயதுக்கு இடையிலானவர்கள் – 35,26,097 ‍பேர்

* 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் – 12,87,457 பேர்.

ஆக, மொத்தம் இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு தயார் நிலையில் உள்ள மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 6,28,69,955 பேர்.