Month: December 2020

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து இன்று மாலை முடிவு! அப்பல்லோ அறிக்கை

ஐதராபாத்: உடல்நலம் பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த். எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என…

விவசாயிகளின் போராட்டத்தால் ரயில்வேக்கு ரூ.2400 கோடி இழப்பு!

டெல்லி: விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக ரயில்வே துறைக்கு சுமார் ரூ.2400 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது. மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள…

பாக்ஸிங் டே டெஸ்ட் – இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு என்கிறார் மார்க் டெய்லர்!

மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட்டில், இந்திய அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகமிருப்பதாக கணித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர். விராத் கோலி உள்ளிட்டோரின் விலகலால், இந்திய அணி…

இளம்தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரகாண்ட் நீதிமன்றம் உத்தரவு…

தெஹ்ராடூன்: இந்து ஆணுடன் திருமணம் செய்வதற்காக இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறி, திருமணம் செய்துகொண்ட இளம்தம்பதிக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. லவ்ஜிகாத்…

2021ம் ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத்தேர்வு! உயர்கல்வி செயலாளர் அமித் கரே

டெல்லி: 2021 முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொதுவான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது. இதை உயர்கல்விச் செயலாளர் அமித்கரேவும் உறுதிப்படுத்தியுள்ளார்.…

பாக்ஸிங் டே டெஸ்ட் – இந்திய & ஆஸ்திரேலிய வீரர்கள் யார் யார்?

மெல்போர்ன்: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் துவங்கியுள்ள நிலையில், இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. கடந்தப் போட்டியில் ஏமாற்றிய சிலர்…

பாக்ஸிங் டே டெஸ்ட் – 5 விக்கெட்டுகளுக்கு 136 ரன்களை எடுத்துள்ள ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தேநீர் இடைவேளை வரை, 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை…

103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்- திருட்டு வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கம் மாயமான வழக்கு சூடு பிடித்துள்ளது. சென்னையில் கடந்த…

தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவராக ‘தினமலர்’ கோபால்ஜி தேர்வு…

சென்னை: தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் மாநிலத்தலைவராக ‘தினமலர்’ கோபால்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மாநில விசுவ இந்து பரிஷத் தலைவராக இருந்த ராமகோபாலன் மறைவைத்தொடர்ந்து, தலைவர்…

பள்ளிகளில் 2021ம் ஆண்டும் பொதுத்தேர்வு ரத்தா? என்ன சொல்கிறார் செங்கோட்டையன்

கோபி: பள்ளிகளில் 2021ம் ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வு எழுப்பிய செய்தியளார்களிடம், எப்போதும்போல, முதல்வருடன் கலந்தாலோசித்து தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து…