Month: November 2020

மதுரை வைகை ஆற்றில் ரசாயன கழிவுகளால் நுரை பொங்கி ஓடும் தண்ணீர்! பொதுமக்கள் அச்சம்

மதுரை: மதுரையில் வைகை ஆற்றில் நுரை பொங்கி தண்ணீர் ஓடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சமீப காலமாக வைகை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் நுரை உருவானதாக…

திருச்செந்தூர் சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்வை அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம்

மதுரை: திருச்செந்தூர் சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்வில் பொதுமக்களை அனுமதிக்க கூடாது; அனைத்து தொலைக்காட்சிகளும் நிகழ்வை ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும்!” என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுஉள்ளது. திருச்செந்தூர்…

கொரோனாவுக்கு பலியான முன்கள வீரர்களின் வாரிசுகளுக்கு 5 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு! ஹர்ஷவர்தன்

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உயிரிழந்த முன்கள வீரர்களின் வாரிசுகளுக்காக, மருத்துவப்படிப்பில் 5 எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக…

காங்கிரஸ் கட்சி அடிப்படை ரீதியாகவே பலவீனம் அடைந்துள்ளது! தலைமை மீது ப.சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: காங்கிரஸ் கட்சி அடிப்படை ரீதியாகவே பலவீனம் அடைந்துள்ளது என்பதை பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் தெரிவித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,…

மாநிலஅரசின் ஒப்புதல் பெறாமல் சிபிஐ தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமானால், அந்தந்த மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும், தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி…

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தென்மாவட்டங்களில் மழைக்கு வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னை வானிலை…

மருத்துவ மாணவர் சேர்க்கை ரேங்க் பட்டியல் முறைகேடு: கண்காணிக்க தமிழக அரசு குழு அமைத்தது

சென்னை: தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலில் தெலுங்கானா மாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து கண்காணிக்க தமிழக அரசு…

சைக்கிளுடன் ஸ்டாலின்… சமூக வலைதளஙகளில் வைரலாகும் புகைப்படம்..

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சைக்கிள் ஒன்றுடன் கடை முன்பு அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தினசரி சைக்கிளிங் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதை…

சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட விவகாரம் : கங்கனாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்..

இரு பிரிவினரிடையே சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் நடிகை கங்கனாவும், அவரது சகோதரி ரங்கோலியும் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

தனுஷ்- மாளவிகா ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் ஷுட்டிங் எப்போது?

விஜயுடன் மாளவிகா மோகனன் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ள ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது. விஜயின், நாயகி அடுத்து தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.…