Month: November 2020

“நகர்ப்புற நக்ஸல் என்ற முத்திரையில் யாரை வேண்டுமானாலும் கைது செய்கிறார்கள்” – சத்தீஷ்கர் காங்கிரஸ் முதல்வர் கவலை!

ராய்ப்பூர்: இன்றைய நிலையில், நகர்ப்புற நக்ஸல் என்ற முத்திரையில், யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் நிலை நிலவுகிறது மற்றும் அது ஒரு பேஷனாகவும் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்…

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் – அரையிறுதிக்கு தகுதிபெற்றார் ரஃபேல் நாடல்!

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், ஆறாவது முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நாடல். லண்டனில் நடந்துவருகிறது ஆண்களுக்கான ஏடிபி பைனல்ஸ்…

“பந்துவீச்சாளர்களே கோப்பையை தீர்மானிப்பர்” – ஜாகிர்கான் கருத்து

மும்பை: எந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அந்த அணியே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் என்று இந்திய – ஆஸ்திரேலிய தொடர்கள் குறித்து கணித்துள்ளார் இந்திய…

ஐஎஸ்எல் கால்பந்து முதல் போட்டி – கொல்கத்தாவிடம் தோற்றது கேரளா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் முதல் போட்டியில், கேரள அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, தொடரை வற்றியுடன் துவக்கியது கொல்கத்தா மோகன் பகான்…

இந்திய அணிக்கு 2 கேப்டன்கள் – ஐடியாவை நிராகரிக்கும் ஜாம்பவான் கபில்தேவ்!

புதுடெல்லி: ஒரு நிறுவனத்திற்கு இரண்டு மேலாண்மை இயக்குநர்கள் இருக்க முடியாது என்று கூறி, இந்திய அணிக்கு இருவேறு கேப்டன்கள் என்ற பரிந்துரைக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள்…

2021 ஜனவரி இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி – இத்தாலி அரசு அறிவிப்பு

ரோம்: ஜனவரி மாத இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க திட்டம் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள்…

அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் – பில்கேட்ஸ் நம்பிக்கை…

வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி விரைவில் வந்துவிட்டால் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் நம்பிக்கை…

அதிமுக வேலூர் மாவட்ட செயலாளர் கோவை சத்யா நீக்கம்

சென்னை: வேலூர் மாட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கோவை சத்யா நீக்கப்பட்டார். இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொழில்நுட்ப பிரிவின் வேலூர் மண்டலச் செயலாளர் பொறுப்பில்…

விண்வெளியில் விளையும் ‘முள்ளங்கி’ – நாசா சோதனை

முள்ளங்கியை விளைவிப்பது என்ன பெரிய ஏவுகணை அறிவியலா என்று இனி யாரும் கேலி பேச முடியாது, ஆம், முள்ளங்கியை இப்போது சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் விளைவித்து…