மருத்துவப் படிப்பு: தமிழகத்தில் இன்று சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு!
சென்னை: தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாயுவு நடைபெற்று வரும் நிலையில், இன்று சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது. நடப்பாண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வு சென்னை நேரு…