Month: November 2020

நிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட `7 மாவட்டங்களில் 24-ம் தேதி மதியம் முதல் பேருந்துப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து…

நிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா?

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று 3வது நாளாக மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. தண்ணீர் வடிய வழியின்றி சாலைகள்…

சோனியாவின் ஆலோசகரும், காங்கிரஸ் மூத்த தலைவருமானா அகமது படேல் காலமானார்…

டெல்லி: மூத்தகாங்கிரஸ் தலைவர் அகமதுபடேல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். குஜராத் மாநிலத்தைச் சோந்தவர் அகமது படேல்…

பிராமண சமையல்காரர் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்காள சுற்றுப்பயணத்தின்போது, பழங்குடியினர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்ட உணவு, ஐந்து நட்சத்திர ஓட்டலில் பிராமண சமையல்காரர் சமைத்தது என்று மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு…

சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு

சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும் போது தேவையின்றி வெளியே வருவதை மக்கள்…

ஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், தனது முதல் லீக் போட்டியில், ஜாம்ஷெட்பூரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது சென்னை அணி. போட்டி துவங்கிய 53வது வினாடியிலேயே…

ரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை!

மாஸ்கோ: ரஷ்யாவை உளவுப் பார்த்ததாகவும், அதனால், ஜப்பான் கடற்பகுதியை ஒட்டி, ரஷ்ய கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க கப்பலொன்று ரஷ்யாவால் விரட்டியடிக்கப்பட்டது என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்

அபுதாபி: அமீரக நாட்டில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 100% முதலீட்டு உரிமையுடன் தொழில் துவங்குவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. அமீரக நாட்டுப் பொருளாதாரத்தில் மிக முக்கிய நடவடிக்கையாக…

ஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு!

மும்பை: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில், சூர்யகுமார் சேர்க்கப்படாதது குறித்து தனது ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரையன் லாரா. ஐபிஎல்…

ஐபிஎல் 2020 தொடரால் ரூ.4000 கோடி வருமானம் – பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை: அமீரக நாட்டில் நடத்தப்பட்ட ஐபிஎல் 2020 தொடரின் மூலம், பிசிசிஐ அமைப்பிற்கு ரூ.4000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.…