Month: November 2020

விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி ஏர் கலப்பை பேரணி! கே.எஸ்.அழகிரி

சென்னை: விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி ஏர் கலப்பை பேரணி நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி…

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படாது; சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார்

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார். அதுபோல தமிழகத்தில், 779 ஏரிகள் முழு…

மெரினா கடற்கரையை தமிழகஅரசு திறக்காவி்ட்டால் நீதிமன்றமே உத்தரவை பிறப்பிக்கும்!

சென்னை: மெரினா கடற்கரையை தமிழக அரசு திறக்காவி்ட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறபிக்கும் என சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெரினா மீன்…

சென்னை வடக்கு – வடகிழக்கு, சென்னை மேற்கு – தென்மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்கள் நியமனம்! திமுக அறிவிப்பு

சென்னை: சென்னை வடக்கு – வடகிழக்கு மற்றும் சென்னை மேற்கு – தென்மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் விவரம் / மாவட்ட கழக பொறுப்பாளர்கள்…

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை ரேங்க் பட்டியலில் பிற மாநில மாணவர்களின் பெயர்கள்… தமிழகஅரசுக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை: மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை ரேங்க் பட்டியலில் பிற மாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றது எப்படி என தமிழகஅரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி…

26ந்தேதி நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்துக்கு வணிகா் சங்கப் பேரவை ஆதரவு! வெள்ளையன்

சென்னை: 26ந்தேதி நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்துக்கு வணிகா் சங்கப் பேரவை ஆதரவு தெரிவிப்பதாக, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத்தலைவர் வெள்ளையன் தெரிவித்து உள்ளார். பொதுத் துறைகளை தனியாா்…

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி தம்பதிக்கு கொரோனா…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான ஏ.கே.அந்தோணி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை அவரது மகன்…

விஜய் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து பத்மநாபன் ராஜினாமா

சென்னை: விஜய் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து பத்மநாபன் ராஜினாமா செய்துள்ளார். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி., `விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, சமீபத்தில் அதை…

மத்தியபிரதேசத்தில் பசுக்கள் பாதுகாப்புக்கு தனி அமைச்சகம்! பாஜக முதல்வர் அறிவிப்பு

போபால்: பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் என முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்து உள்ளார். மத்திய…