இனிமேல் உள்நாட்டிலேயே பெருங்காய உற்பத்தி – இமாச்சலில் முதல் முயற்சி!
புதுடெல்லி: பெருங்காய விளைச்சல் இதுவரை உள்நாட்டில் மேற்கொள்ளப்படாதிருந்த நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் அதை விளைவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு, பொதுவாக பெருங்காயமானது ஆப்கானிஸ்தான்,…