மாட்டு வண்டியில் பயணம் செய்து மராமத்து பணி ஆய்வுசெய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி… விவசாயிகள் வரவேற்பு…
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று ஆய்வுசெய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாட்டுவண்டியில் சென்று குடிமராமத்து பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…