Month: October 2020

பாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,

கோவா: கோவாவில் பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த, எம்எல்ஏவான பிரசாத் கவோன்கர் பாஜகவுக்கு தான் தெரிவித்திருந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளார். ஐஐடிக்கு நில ஒதுக்கீடு செய்வது…

நடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…

மும்பை: நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவருடைய சகோதரி ரங்கோலி சண்டேல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு நாட்கள் ஆன நிலையில் நேற்று…

சென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று

சென்னை: சென்னையில் வசிக்கும் மக்கள் தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கண்டறிவதற்காக சமீபத்தில்…

பீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…

பீகார்: பீகாரில் சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நிலையில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான சீராக் பாஸ்வான் சுயேட்சையாக போட்டியிட உள்ளார். பீகாரின், கயாவில் உள்ள…

ஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

துபாய்: ஐபிஎல் தொடரின் இதுவரையான புள்ளிப் பட்டியலில், டெல்லி அணி முதலிடத்தில் நீடித்திருக்க, கோலியின் பெங்களூரு அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இரு அணிகளுமே தலா 14 புள்ளிகளைப்…

ராஜஸ்தானை 8 விக்கெட்டுகளில் எளிதாக வென்ற ஐதராபாத்!

துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது ஐதராபாத் அணி. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை…

இளம் தீவிரவாதிகளை சரணடைய வைக்கும் திட்டம் – இந்திய ராணுவம் ஆர்வம்!

ஸ்ரீநகர்: பயங்கரவாத இயக்கங்களில் இணைந்த காஷ்மீர் இளைஞர்களை மீட்டெடுக்கும் வகையில், அவர்களுக்கு சரணடைதல் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பான திட்டத்தை இந்திய ராணுவம் செயல்படுத்தி வருவதாக தொடர்புடைய…

SARS-CoV-2 ஆன்டிபாடிகள் – சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த 2 முக்கிய நிறுவனங்கள்

புனே: இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட், பிரதான அறிவியல்&தொழில்நுட்ப நிறுவனமான மெர்க் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனமான ஐஏவிஐ உடன் இணைந்து, SARS-CoV-2 உற்பத்திக்கான ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த…

ஐதராபாத்துக்கு 155 ரன்கள் இலக்கு – ராஜஸ்தானை சாய்க்குமா?

துபாய்: ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில், 20 ஓவர்களில் 154 ரன்களை எடுத்துள்ளது ராஜஸ்தான் அணி. டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் களமிறங்குமாறு ராஜஸ்தானைக் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து…