Month: October 2020

மழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா? காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு தமிழ் மழை…! ஏன் அடைமழை என்கிறோம்? அடைமழை = வினைத்தொகை! *அடைத்த மழை *அடைக்கின்ற மழை *அடைக்கும் மழை விடாமல் பெய்வதால், ஊரையே…

கொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…

அகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். குஜராத்…

மழையால் பாதிப்பா..? பொதுமக்கள் தொடர்புகொள்ள அவசர உதவிஎண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி 

சென்னை: சென்னையில் நேற்று இரவுமுதல் பெய்து வந்த கனமழை காரணமாக, பல பகுதிகளில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் உடனே தொடர்புகொள்ள…

மனுஸ்மிருதி மொழிபெயர்க்கப்பட்டு கிராமங்களில் விநியோகம் செய்யப்படும்! திருமாவளவன்

சென்னை: மனுஸ்மிருதி மொழிபெயர்க்கப்பட்டு கிராமங்களில் விநியோகம் செய்யப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விடுதலைசிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்து பெண்கள் விபச்சாரிகள் என…

இந்தியா தாக்கக்கூடும் என்ற பயத்தால் ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்! பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பரபரப்பு தகவல்

இஸ்லாமாபாத்: இந்தியா தாக்கக்கூடும் என்ற பயத்தால் ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் விடுக்கப்பட்டார் என பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். இது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி…

மலைப்பகுதிகளுக்கு செல்வோர், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இணையதளப் பதிவு கட்டாயம்: தமிழக அரசு

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துத்துக்கு வருபவா்களுக்கும், மலை வாசஸ்தலங்களுக்கு செல்பவா்களுக்கும் இணையதளப் பதிவு (இ-ரிஜிஸ்ட்ரேசன்) கட்டாயம் என தமிழகஅரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை…

தேர்வுகட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிப்பு! சென்னை பல்கலைக்கழகத்தின் தைரிய நடவடிக்கை…

சென்னை: தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்து, தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ள சென்னை பல்கலைக்கழகம்.. இது மாணவர் மட்டுமின்றி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை…

மயிலாப்பூரில் 200 மி.மீ. மழை பதிவு: தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை… மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் … வீடியோ

சென்னை: தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிகப்பட்சமாக மயிலாப்பூரில் 200 மி.மீட்டர் மழை…

உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு! உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து உள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு…