Month: October 2020

கீழடியில் 32 அடுக்குகள் கொண்ட மிகப்பெரிய உறைகிணறு கண்டுபிடிப்பு… ஆராய்ச்சியாளர்கள் வியப்பு

திருபுவனம்: கீழடி அகழ்வராய்ச்சியில் 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தமிழர்களின் பண்பட்ட நாகரீக வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர். கீழடி அகழாய்வின்…

அதிமுகவின் 11 வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் நியமனம்! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப் பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ்சின் நீண்ட கால கோரிக்கையான கட்சியின்…

யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்

யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில் இன்று 07.10.2020 புரட்டாசி மாதம் 21ம் தேதி, புதன்கிழமை…… சஷ்டி திதி (மதியம் சுமார் 12.05 முதல்)….. ரோகிணி நட்சத்திரம்…… இந்த…

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி! இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு!

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று கூட்டாக அறிவித்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

பிரெஞ்சு ஓபன் – ஜோகோவிக், ‍தியம், கிவிட்டோவா காலிறுதிக்கு முன்னேற்றம்!

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் காலிறுதிக்கு நோவக் ஜோகோவிக், டொமினிக் தியம், கிவிட்டோவா உள்ளிட்டோர் முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிக், ரஷ்யாவின் கரேனை வென்றார்.…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்

இந்தியா விடுதலை பெற்ற நாளிலிருந்தே ஆட்சி மொழி தொடர்பான சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவு இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இன்று வரையில் ஒரு…

டிரம்புக்கு கொரோனா : இரண்டாம் விவாதத்தில் கலந்துக் கொள்ள ஜோ பிடன் மறுப்பு

வாஷிங்டன் டிரம்புக்கு இன்னும் கொரோனா உள்ளதால் அவருடன் இரண்டாம் விவாதத்தில் கலந்துக் கொள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மறுத்துள்ளார் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர்…

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி? தொண்டர்கள் குவிவதால் களைகட்டும் அதிமுக தலைமை அலுவலகம்

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்களால் சூழப்பட்டுள்ளது. இன்றைய…

ஐபிஎல் தொடர் – புள்ளிப் பட்டியலில் மும்பை அணி முதலிடம் & பஞ்சாப் கடைசி!

துபாய்: 13வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்றுவரும் நிலையில், தற்போதைய நிலையில் புள்ளிப் பட்டியலில் மும்பை முதலிடத்திலும், பஞ்சாப் அணி கடைசி இடத்திலும் உள்ளன. மொத்தம் 6…

'மேன்கடிங்' வாய்ப்பிருந்தும் ஆரோன் பின்ச்சை அவுட் செய்யாத அஸ்வின்!

துபாய்: ‍பெங்களூருக்கு எதிரான போட்டியில், அந்த அணியின் வீரர் ஆரோன் பின்ச்சை ‘மேன்கடிங்’ முறையில் அவுட் செய்ய வாய்ப்பிருந்தும் எச்சரிக்கை மட்டுமே செய்தார் டெல்லி அணியின் அஸ்வின்.…