Month: October 2020

ஆயுத தொழிற்சாலை தனியார்மய முடிவை கைவிட வேண்டும் – காங்கிரஸ் தலைவர்கள் கூட்டு அறிக்கை

புதுடெல்லி: ஆயுத தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆனந்த்…

கொரோனா, கடவுள் கொடுத்த பரிசு – அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனா தொற்றால் பாதித்து, ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு வாஷிங்டன் வெள்ளை மாளிகை திரும்பினார். நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல ஓவல்…

ராம் விலாஸ் பஸ்வான் மறைவு: தமிழ்நாட்டின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்தவர் -மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக…

ஹத்ராஸ் இளம்பெண் மீது அவதூறு பரப்புவது பிற்போக்குத்தனம்: பிரியங்கா

புதுடெல்லி: ஹத்ராஸ் சம்பவத்தில், பலியான இளம்பெண் மீது அவதூறு பரப்புவது பிற்போக்குத்தனமானது என காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார். உ.பி., மாநிலம் ஹத்ராசில், 19 வயது தலித்…

டிஆர்பி கணக்கீட்டு மோசடி – விசாரிக்கிறது மும்பை காவல்துறை!

மும்பை: BARC எனப்படும் பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சிலின் சாதனங்களை தவறாகப் பயன்படுத்தி, டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்தது தொடர்பான ஒரு மோசடியை மும்பை காவல்துறையினர் விசாரித்து…

ஐதராபாத்திடம் 69 ரன்களில் வீழ்ந்த பஞ்சாப் அணி!

துபாய்: ஐதராபாத் அணியிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது பஞ்சாப் அணி. டி-20 நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுலால் இந்தமுறையும் எதையும் செய்ய முடியவில்லை.…

மிச்சிகன் மாகாண ஆளுநரை கடத்த திட்டம் – 6 பேர் மீது குற்றச்சாட்டு

சிகாகோ: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஆளுநர் கிரெட்சன் விட்மெரை கடத்தி, அதன்மூலம் அம்மாகாண அரசை வன்முறை மூலமாக கவிழ்ப்பதற்கு திட்டமிட்டதற்காக, மொத்தம் 6 நபர்களின் மீது குற்றம்…

கர்நாடகா இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

பெங்களுரூ: கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி நேற்று முன்னாள் அமைச்சர் டிபி ஜெயச்சந்திரா மற்றும் மறைந்த முன்னாள்…

ஹத்ராஸில் காங்கிரஸ் தலைவர் மீது தேசத்துரோக வழக்கு

உத்தர பிரதேசம்: காங்கிரஸ் தலைவர் ஷியோராஜ் ஜீவன், கடந்த மாதம் நான்கு பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 19 வயது பெண்ணின் பூல்கரி கிராமத்திலிருந்து, உள்ளூர்…

புலனாய்வு நிறுவனத்திற்கு பாடம் எடுப்பது மீடியாக்களின் வேலையா?: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: எப்படி விசாரணை செய்வது என்று புலனாய்வு நிறுவனத்திற்கு அறிவுரை வழங்குவது மீடியாக்களின் வேலையா? என கேள்வி எழுப்பியுள்ளது மும்பை உயர்நீதிமன்றம். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்…