Month: October 2020

வெளிநாட்டு படப்பிடிப்பில் அக்‌ஷய்குமாருடன் பங்கேற்ற ’’தலைவாசல்’’ விஜய்..

கொரோனா பரவலின் தாக்கம் குறையாத நிலையிலும், ’பெல்பாட்டம்’ என்ற இந்தி படத்தின் ஷுட்டிங்கை ஸ்காட்லாந்து நாட்டில் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டு வந்துள்ளது, “பாலிவுட் படக்குழு.” அக்‌ஷய்குமார்…

அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது. தமிழக அரசு…

முகக்கவசம் அணியாமல் வந்தவரிடம் ஜாதியை கேட்ட போலீசார், இடமாற்றம்..

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் மூன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அவினாசியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சிவகுமார்,…

அரசு நிதி உதவி பெறும் மதரசாக்கள் மூடப்படும்! அசாம் பாஜக அரசு திட்டம்

கவுகாத்தி: மாநிலத்தில் அரசு நிதிஉதவியுடன் நடத்தப்பட்டு வரும் மரசாக்களை மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான உத்தரவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என மாநில அமைச்சர்…

’’உங்கள் வீட்டில் எரியும் நெருப்பை அணையுங்கள்’’ மம்தாவுக்கு ஆளுநர் அறிவுரை..

கொல்கத்தா : உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மே. வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் போராட்டம்…

ரூ.2,650 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு டெண்டர்கள் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை: தமிழகம் முழுவதும் 2,650 கோடி ரூபாய் மதிப்பிலான, ஊராட்சி மன்றங்களின் சாலை மேம்பாட்டு டெண்டர்களை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி மன்றங்களின்…

மோடி அரசில் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே கூட்டணி கட்சியின் ஒரே அமைச்சர்..

சென்னை : கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க.. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மோடி இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டார்.…

‘’விவேகானந்தர் புகைப்படத்தை வீடுகளில் மாட்டி வைத்தால் 35 ஆண்டுகள் பா.ஜ.க.. ஆட்சியில் இருக்கும்’’

அகர்தலா : பா.ஜ.க. வை சேர்ந்த திரிபுரா முதல்-அமைச்சர் பிப்லாப் குமார் தேப், விவேகானந்தர் மீது தீராத பக்தி கொண்டவர். அண்மையில் கொரோனா நோயாளிகளுக்கு விவேகானந்தரின் புத்தகங்களை…

திருப்பதி கோவிலில் அமைச்சர்களுடன் ஓ பி எஸ் வழிபாடு

திருப்பதி தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அமைச்சர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட்டுள்ளார். தமிழக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவில் கடும் சர்ச்சை எழுந்தது.…

விமானநிலையத்தில் பஸ்வான் உடலை பார்க்க அனுமதி மறுத்ததால் போராட்டம் நடத்திய மகள்….

பாட்னா : மரணம் அடைந்த மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் உடல் டெல்லியில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் பாட்னா கொண்டு…