Month: October 2020

வாழ்நாள் முழுவதும் இலவச பயணச் சலுகை பெற்ற குழந்தை

டில்லி கடந்த புதன்கிழமை இண்டிகோ நிறுவனத்தின் பறக்கும் விமானத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று மாலை…

அறிவோம் தாவரங்களை – திருநீற்றுப்பச்சிலை

அறிவோம் தாவரங்களை – திருநீற்றுப்பச்சிலை திருநீற்றுப்பச்சிலை. (Ocimum basilicum) பாரதம் உன் தாயகம்! சாலைகளின் ஓரங்களில் தானே வளர்ந்திருக்கும் தேன் செடி நீ! முற்காலத்தில் திருநீறு தயாரிக்க…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70.51 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,51,543 ஆக உயர்ந்து 1,08,371 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 74,450 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.74 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,74,51,466 ஆகி இதுவரை 10,77,226 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,53,145 பேர்…

மதுரை மீனாட்சி அம்மன் தனிச்சிறப்புக்கள்

மதுரை மீனாட்சி அம்மன் தனிச்சிறப்புக்கள் 1.மீனாட்சி அம்மன் விக்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம். 2.அன்னையின் வலது கால் சற்று…

வெளியானது அக்ஷய் குமார் நடிப்பில் லக்ஷ்மி பாம் ட்ரைலர்…..!

2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்திருந்த படம் காஞ்சனா. தற்போது லக்‌ஷ்மி பாம் என்கிற பெயரில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க,…

'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு……!

நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால் பிரபல பாப்…

மூத்த வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜி கவலைக்கிடம்…!

சில நாட்களுக்கு முன்பு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூத்த வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜி கவலைக்கிடம். 85 வயதான இவர் கடந்த…

தமிழில் ரீமேக் ஆகிறதா 'ப்ரதி பூவன்கோழி'?

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் மஞ்சு வாரியர், ரோஷன் ஆண்ட்ரூஸ், அனுஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்த மலையாளப் படம் ‘ப்ரதி பூவன்கோழி’. பேருந்துப் பயணத்தில் தன்னைத் தொட்ட ஒருவனை…

எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் தான்யா ரவிசந்திரன் ஒப்பந்தம்….!

எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் தான்யா ரவிசந்திரன் நடிக்கவுள்ளார். நாயகியை மையப்படுத்திய இந்தக் கதையில் தான்யா ரவிசந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்…