Month: October 2020

சேலம் அருகே பரபரப்பு: இறந்ததாக நினைத்து முதியவரை உயிருடன் குளிர்சாதன பெட்டியில் வைத்த கொடுமை…

சேலம்: சேலம் மாவட்டத்தில், இறந்ததாக கருதி 78 வயது முதியவரை உயிருடன், இறந்தவர்களின் சடலங்களை வைக்கும் குளிர்சாதன பெட்டியில் (FREEZER BOX) வைத்திருந்த கொடுமை அரங்கேறி உள்ளது.…

நீட் தேர்வு முடிவு வெளியிட தடை கோரிய வழக்கு: ஆளுநரின் செயலர் இன்றே பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசாங்க பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு நடப்பாண்டே வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை,…

டெல்லி பறித்ததை திரும்ப பெற போராட்டத்தை நாம் தொடர வேண்டும்! மெகபூபா முக்தி ஆடியோ செய்தி

ஸ்ரீநகர்: டெல்லி பறித்ததை திரும்ப பெற போராட்டத்தை நாம் தொடர வேண்டும் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு, நேற்று விடுதலை செய்யப்பட்ட மெகபூபாப முக்தி…

சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம், நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி: சொத்து வரி வழக்கை வாபஸ் பெற்றார் ரஜினி!

சென்னை: வடபழனியில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தின் சொத்துவரி தொடர்பாக, சென்னை மாநகராட்சி நோட்டீஸூக்கு எதிராக ரஜினி சென்னை உயர்நீதிமன்ற்ததில் வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று வழக்கை வாபஸ்…

தீபாவளி பண்டிகை: அரசு சிறப்பு பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது…

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் முற்றிலும் அகற்றப்படாத நிலையில், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகும் பயணிகளுக்கான சிறப்பு பேருந்துக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. இந்துக்களின் முக்கிய…

சூரப்பாவை பதவி நீக்கம் செய்: திமுக இளைஞரணி, மாணவரணி நாளை போராட்டம்…

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நாளை…

குற்றப்பத்திரிகையை விரைந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்! காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவு

சென்னை: குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்கும் வகையில், குற்ற வழக்குகளில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைஅதிகாரிகளுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்…

சாம் கர்ரனை முதலில் இறக்கியது சரிதான்! – ஆனால் இத்தனை 'டாட்' பந்துகளா?

துபாய்: ஐதராபாத் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை அணி ஆடிய ‘டாட்’ பந்துகளின் எண்ணிக்கை விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஐதராபாத் அணிக்கெதிரான நேற்றையப் போட்டியில், 20 ரன்கள் வித்தியாசத்தில்…

ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரியை எதிர்த்து ரஜினிகாந்த் வழக்கு!

சென்னை: ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக ரஜினி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை…

கொரோனா அதிகரிப்பு: இங்கிலாந்தில் 3அடுக்கு பொதுமுடக்கத்தை அறிவித்தார் போரிஸ் ஜான்சன்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, 3 அடுக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தி உள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளோர்…