Month: October 2020

சென்னையில் தொழில் உரிமம் புதுப்பிக்க டிசம்பவர் 31 வரை அவகாசம்! மாநகராட்சி

சென்னை: தலைநகர் சென்னையில், தொழில் உரிமத்தை புதுப்பிக்க டிசம்பவர் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். சென்னை மாநகராட்சிக்கு…

கொரோனா சிகிச்சைக்கு பின் பெற்றோரை சந்தித்த தமன்னா….!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது . இந்நிலையில் , ஐதராபாத்தில்…

எடப்பாடியின் தாயார் தவுசியம்மாள் அஸ்தி காவிரி ஆற்றில் கரைப்பு

சேலம்: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12–ந் தேதி வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவரது மறைவு தொடர்பாக காரியம்…

டிசம்பர் முதல் ஹெச்பிஓ சேனல் சேவை நிறுத்தம்….!

தெற்காசியாவில் ஹெச்பிஓ மற்றும் வார்னர் பிரதர்ஸ் (WB) திரைப்பட சேனல்களின் செயல்பாட்டை டிசம்பர் 15-ம் தேதி முதல் நிறுத்துவதாக வார்னர் மீடியா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…

நடப்பாண்டில் மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50சதவிகித இடஒதுக்கீடு வழங்க முடியாது! மத்தியஅரசு

டெல்லி: ஓபிசி மாணவர்களுக்கு நடப்பாண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. நாளை (16ந்தேதி) நீட்…

சமூக வலைதளங்களில் இருந்து விலகிய சுஷாந்த் சகோதரி…..!

கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். வாரிசு அரசியலில் தொடங்கிய இந்த சர்ச்சை…

நடிகரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி கைது…..!

நடிகரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத் காவல்துறையினர் மும்பை விமான நிலையத்தில் சச்சின் ஜோஷியை கைது செய்தனர். கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் சட்டவிரோதமாகக்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மகன் பாரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அவரது தாயார் இவாங்கா டிரம்ப் தெரிவித்து உள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா தொற்று,…

சூரிய சுழற்சி 25: NASA மற்றும் NOAA விஞ்ஞானிகள்

கடந்த வாரம் செவ்வாயன்று, நாசா மற்றும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) விஞ்ஞானிகள் சூரிய சுழற்சி 25 என அழைக்கப்படும் புதிய சூரிய சுழற்சி…

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி! அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் அமைச்சர்…