7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதித்து உத்தரவிட முடியாது! கண்கலங்கிய நீதிபதி…
மதுரை: மருத்துவப்படிப்பில், நடப்பாண்டே அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்கவோ,…