நீட் தேர்வு ரிசல்ட்டில் இந்த ஆண்டும் குளறுபடி…. மத்தியஅரசின் மோசடித்தனம் என மாணவர்கள், பெற்றோர்கள் கொந்தளிப்பு
சென்னை: நாடு முழுவதும் மருத்துவ படிப்புகான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், எப்போதும்போல இந்த ஆண்டும் மாபெரும் குளறுபடி நடைபெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது…