ஜேல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜின்னா ஆதரவாளரா? : காங்கிரஸின் சூடான பதில்
பாட்னா பீகாரின் ஜேல் தொகுதியில் போட்டியிடும் மெகா கூட்டணியின் வேட்பாளர் மஸ்கூர் உஸ்மானி ஜின்னா ஆதரவாளர் இல்லை எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம்…