635 இளநிலை உதவியாளர் பணி, 3 நீர்வள திட்டம், 25துணைமின் நிலையங்கள்: பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். அதன்படி, ரூ.25 கோடி மதிப்பீட்டில் 3 நீர்வள திட்டப் பணிகளுக்கு…