Month: September 2020

அரசு பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு பயன்படுத்தப்படும் 72% கழிவறைகளில் தண்ணீர் கிடையாது! சிஏஜி குற்றச்சாட்டு

டெல்லி: நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 72 சதவிகித கழிவறைகளில் தண்ணீர் கிடையாது என்று, மத்திய தணிக்கைத் துறையான சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

ஓடிடி தளத்தில் வெளியாகிறது ‘பாகமதி’-ன் இந்தி ரீமேக் ‘துர்காவதி’….!

2018-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் ‘பாகமதி’. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர் . ‘பாகமதி’ படத்தை இயக்கிய…

‘ஜெர்சி’ இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர்….!

நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், கவுதம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம் ‘ஜெர்சி’. விமர்சகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்த படம் தற்போது இந்தியில்…

முகக்கவசம் அணியமாட்டேன் என நேற்று உதார்விட்ட பாஜக அமைச்சர்… இன்று மன்னிப்பு கோரிய பரிதாபம்..

பாட்னா: பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்துவரும் மத்திய பிரதேசத்தில், உள்துறை அமைச்சராக இருப்பவர் நரோட்டம் மிஸ்ரா. இவர் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, தான் ஒருபோதும்…

பாயல் கோஷ் புகாரின் பேரில் அனுராக் காஷ்யப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு….!

2014-ம் ஆண்டு தன் முன் ஆடைகளைக் களைந்து நின்றதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாகவும் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது, பாயல் கோஷ் மீடூ குற்றச்சாட்டை…

‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக் இயக்குநரை அதிகாரபூர்வமாக உறுதி செய்தார் சிரஞ்சீவி……!

மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது. தெலுங்கில் இதன் ரீமேக் உரிமையைக்…

அக்டோபர் 1ந்தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: அக்டோபர் 1ந்தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தமிழகஅரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும்…

விஜயகாந்த் பூரண நலம்பெற வாழ்த்தும் பாரதிராஜா…..!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு கொ னா அறிகுறி தென்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை…

உள்நாட்டு விமான பயணிகள் 15கிலோ லக்கேஜ் எடுத்துச்செல்ல அனுமதி! விமான போக்குவரத்துத் துறை

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக, விமான பயணிகளின் லக்கேஜ் அளவுகள் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது, பழைய அளவிலான 15 கிலோ வரையிலான லக்கேஜ் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டு…

விஷாலின் ‘சக்ரா’ படம் ஓடிடியில் வெளியிடத் தடை நீடிக்கும்; உயர் நீதிமன்றம் உத்தரவு

‘சக்ரா’ திரைப்படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30-ம் தேதி வரை நிறுத்திவைக்க வேண்டும் என விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட…