தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே…! சூர்யா ரசிகர்களின் அனல்பறக்கும் போஸ்டர்கள்….!
கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் மதுரையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் வழக்கம் போலவே மதுரையின் சுவர்களை நிரப்பி வருகின்றன. இதில் இப்பொழுது புதிதாக சூர்யா…