அரசு அறிவித்தபடி அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும் : சென்னை பல்கலை., அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு அறிவித்ததை போல, தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…