#ShameOnBMC: கங்கனா ரனாத்தின் வீட்டை இடிக்கும் மும்பை மாநகராட்சி… வீடியோ – டிரெண்டிங்
மும்பை: #ShameOnBMC என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளமான டிவிட்டில் டிரெண்டிங்காகி வருகிறது. இந்த நிலையில், கங்கனா ரனாத்தின் வீட்டை மும்பை மாநகராட்சி இடிக்கும் வீடியோவும் சமூக வலைதளத்தில்…