Month: September 2020

நடிகர் சூர்யா தவறாக பேச மாட்டார்! இயக்குநர் பாரதிராஜா

சென்னை: நடிகர் சூர்யா தவறாக பேச மாட்டார், நடக்க மாட்டார் என இயக்குநர் பாரதிராஜா வக்காலத்து வாங்கியுள்ளார். நீட்தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை முடிவை நாடுவது குறித்து…

பிரணாப்முகர்ஜி, வசந்தகுமார் உள்பட மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி!

டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் பாராளுமன்றம் இன்று கூடியது. முதல் கூட்டத்தில், முன்னாள் குடியரசு தலைவ்ர பிரணாப்முகர்ஜி, தமிழக எம்.பி., வசந்தகுமார் உள்பட மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…

‘நீட்’ தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கவில்லை! மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில், ‘நீட்’ தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க வில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தமிழக சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

‘நீட் தேர்வை ரத்து செய்’ என்ற முகக்கவசம் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த ஸ்டாலின் – திமுக எம்எல்ஏக்கள்…

சென்னை: தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கத்தில் தொடங்கிய நிலையில், ‘நீட் தேர்வை ரத்து செய்’ என்ற முகக்கவசம் அணிந்து எதிர்க்கட்சித் தலை வரும்,…

700 கிமீ பயணம் செய்தும் 10 நிமிட தாமதத்தால் நீட் எழுத இயலாத பீகார் மாணவர்

கொல்கத்தா பீகார் மாநிலத்தில் இருந்து 700 கிமீ தூரம் பல பஸ்கள் மாறிப் பயணம் செய்தும் பீகார் மாணவரால் 10 நிமிட தாமதத்தால் நீட் தேர்வு எழுத…

அந்த வித்தை தோனிக்கு தெரியும் – ஸ்ரீகாந்த் நம்பிக்கை!

சென்னை: ‘போட்டியை வெல்வது எப்படி’ என்ற வித்தை தோனிக்கு தெரியும் என்பதால், ஐபிஎல் தொடரில், சென்னை அணி அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதி என்று கணித்துள்ளார் முன்னாள்…

இரங்கல் தீர்மானத்துடன் சுமார் அரைமணி நேரத்தில் முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டம்! நாளைக்கு ஒத்தி வைப்பு…

சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று, கலைவாணர் அரங்கத்தில் கூடியது. அவை கூடியதும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றம், தமிழக சட்டமன்ற…

ஸ்ரீசாந்த் மீதான 7 ஆண்டுகள் தடை முடிவுக்கு வந்தது – வாய்ப்புகள் கிடைக்குமா?

கொச்சின்: இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் தடை முடிவுக்கு வந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 27 டெஸ்ட் போட்டிகள்(87…

இந்த சீசனில் 6வது பட்டம் வென்ற கார்பந்தய நட்சத்திரம் ஹாமில்டன்!

ரோம்: இத்தாலியின் டஸ்கன் நகரில் நடைபெற்ற நடப்பாண்டின் 9வது கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1 கார்ப்பந்தயத்தில், பிரிட்டனின் ஹாமில்டன் பட்டம் வென்றார். இந்த சீசனில் இவர் பெறுகின்ற 6வது…

காதலிக்கு விலையுயர்ந்த நிச்சயதார்த்த மோதிரம் – ரொனால்டோவின் மற்றொரு கலக்கல்!

மேட்ரிட்: தனது காதலிக்கு ரூ.5.8 கோடி மதிப்பிலான நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்து ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளார் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதன்மூலம், அதிக விலையுள்ள நிச்சயதார்த்த மோதிரம்…